24 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட 4 இளைஞர்கள் இலங்கை பொலிஸாரால் நேற்று (14) கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆரம்ப விசாரணை
பொலிஸாரின் ஆரம்ப விசாரணைகளின் படி, டிக்டொக் சமூக வலைத்தளத்தின் மூலம் இளைஞர் ஒருவர் குறித்த பெண்ணுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு நேரில் சந்தித்துள்ளார்.
இதன் பின்னர், குறித்த இடத்திற்கு அவரது நண்பர்கள் வருகை தந்ததுடன், குழுவாக பாலியல் பலாத்காரம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
டிக்டொக் பிரபலமான தமிழ் யுவதி ஒருவனுடன் படுக்கையை பகிர சென்ற போது நடந்த சம்பவம!! 4 பேரால் மாறிமாறி வல்லுறவு!! நடந்தது என்ன?
Social Plugin